ஆசிரியர் தின கவிதை | TEACHERS DAY | ETHO ORU VIDEO21

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் கவிதை 



எங்களுக்கு கல்வி என்னும் கிரீடம் சூட்டிய கல்வி தாயே !!


எழுதுக்கோள் என்னும் எழுத்தாணி கையில் கொண்டு பல மேதையே உருவாக்கிய வீரமங்கையை !!


உலகம் என்னும் கடலில் இருந்து என்னை முழ்கவிடாமல் கல்வி என்னும் படகில் வெற்றி பாதைக்கு

அழைத்து செல்லும் வெற்றி திருமகளே !!


சூரியானது உலகுக்கே   ஒளிதருவது போல எங்கள் கல்விக்கு ஒளிதரும் கல்வி தந்தையே !!


நிலவை காட்டி சோறு ஊட்டுவாள் என் அன்னை சுட்டெரிக்கும் சூரியனை காட்டி பாடத்தை புகட்டிய அன்னையே!!


என் தந்தை என் நன்மைக்காக பாசமாக தீட்டுவது உண்டு என் கல்வி நன்மைக்காக பாசமாக தீட்டும் தந்தையே!!


போன்ற உயர்ந்த மனம்கொண்ட ஆசிரியர் பதவியை அழகுப்படுத்தும் அழகு தேவதைகளுக்கும் சிந்தனை மிகு சிற்பிகளுக்கும் இனிய  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Comments