காமராஜர் பிறந்தநாள் கவிதை
விருதுநகரில் பிறந்த வீரர் விடுதலை முழங்கமிட்ட வீரர் சிவகாமி தாயின் அன்பு புதல்வர் சிங்கார சென்னையின் முதல்வர் தேசத்தினை காத்த நாயகன் தென்னாட்டின் அனைகள் நாயகன் தரணி போற்றும் தலைவன் தமிழ்நாட்டின் பொற்கால தலைவன் கல்வி கண் திறந்த தலைவர் கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் ஜிலை15
|
Comments
Post a Comment