அழகே காமராஜரே,
அறிவே காமராஜரே
ஆற்றல் மிக்க தலைவரே காமராஜரே
ஆசை இல்லாத தலைவரே காமராஜரே
மதிய உணவு தந்தவரே காமராஜரே
மகத்தான மக்கள் தலைவரே காமராஜரே
விருதுநகரில் பிறந்தவரே காமராஜரே
விடுதலைக்காக போராடியவரே காமராஜரே
கல்வி கண் திறந்தவரே காமராஜரே
கருப்பு தங்கமே காமராஜரே
அணைகளின் நாயகனே காமராஜரே
அரியணை நாடாதவரே காமராஜரே
பதவிகளை நாடாதவரே காமராஜரே
பார் போற்றும் பெருந்தலைவரே காமராஜரே
-வை.மாதேஸ்வரன்

Comments
Post a Comment