கோவில்பட்டி மீனாட்சியம்மன் சமதே சுந்தரேஸ்வரர் திருக்கோவில் #sivan #sivantenpe #meenakshi #kovilpatti #temple #meenakshisundareswarar

<கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்>
21ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இந்த சிவன் ஆலயத்தில் மூலவராக சுந்தரேஸ்வர் திகழ்கிறார்  தயார் மீீீனாட்சியம்மன் அருள்பலிக்கிறார் கோவிலின் வலது புறம்   செல்வ விநாயகரும் இடதுபுறம் முத்துகுமாரசாமி வள்ளி தெய்வனை சந்நிதியும் மூலவர் சந்நிதிக்கு எதிரே மகா நந்தி  மூல நந்தி உள்ளது.

தயார் சந்நிதிக்கு அருகே  பள்ளியறை திடல் உள்ளது. மேலும்  நடராஐர் சிவகாமி அம்பாள், தட்சணாமூர்த்தி, துர்க்கை, நல்வர் சந்திதி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், அதிகார நந்தி,  நவகிரகங்கள், பைரவர் சந்நிதி  எழில் கொஞ்சும் தோற்றத்தில் உள்ளது.


 

  • சிறப்பு : தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை அதிவிமர்ச்சையாக நடைபெற்று வருகிறது. 
  •  பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறும் .
  • பிரதோஷ காலங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நந்திக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். 
  • நவராத்திரி உற்சவம், ஆடி பூரம், சிவராத்திரி,  பௌர்ணமி பூஜை அதிவிமர்ச்சையாக நடைபெறும்

Comments